
எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர விடுத்துள்ள அறிவித்தல்
வாகன எண் பலகையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருளை பெறுவதற்கு எண் பலகையின் இறுதி இலக்கத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் எதிர்வரும் ஜூலை 21 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0,1,2 ஆகிய இலக்கங்களுக்கு செவ்வாய் மற்றும் சனி ஆகிய தினங்களிலும் 3,4,5 ஆகிய இலக்கங்களுக்கு -வியாழன் மற்றும் ஞாயிறு தினங்களிலும், 6,7,8,9- எனும் இலங்களுக்கு திங்கள், புதன் மற்றம் வெள்ளி ஆகிய தினங்களிலும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் ஜூலை 21 முதல் 24 வரை கொழும்பில் பல இடங்களில் QR குறியீடு சோதனை செய்யப்படும்.
