
எங்களை பார்த்தால் சீனாக்காரன் மாதிரி தெரிகிறதா? எங்களுக்கு தமிழ் தேசியம் இல்லையா? எங்கள் வீட்டிலும் மாவீரர்களும் முன்னாள் போராளிகளும் இருக்கிறார்கள் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு தென்எருவில்பற்று பிரதேச செயலகத்திற்குட்ப ட்ட பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்து போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் அங்கு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் 👇👇👇
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
