இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286 ரூபா 19 சதம் விற்பனை பெறுமதி 294 ரூபாய் 80 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபாய் 91 சதம் விற்பனை பெறுமதி 374 ரூபாய் 86 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 63 சதம், விற்பனை பெறுமதி 311 ரூபாய் 28 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபாய் 69 சதம் விற்பனை பெறுமதி 335 ரூபாய் 27 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201 ரூபா 93 சதம், விற்பனை பெறுமதி 210 ரூபாய் 78 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 182 ரூபாய் 24 சதம், விற்பனை பெறுமதி 191 ரூபாய் 65 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 210 ரூபாய் 88 சதம் விற்பனை பெறுமதி 220 ரூபாய் 75 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 90 சதம், விற்பனை பெறுமதி 1 ரூபாய் 97 சதம்.