மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 9ஆவது போட்டி நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது.
கொழும்பு ஆர் பிரேமதாஸ விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதவுள்ளன.
குறித்த போட்டி நாளை புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.