அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று புதன் கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288 ரூபாய் 58 சதம், விற்பனைப் பெறுமதி 297 ரூபாய் 62 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376 ரூபாய் 44 சதம், விற்பனைப் பெறுமதி 391 ரூபா 18 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபாய் 4 சதம், விற்பனைப் பெறுமதி 328 ரூபாய் 23 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 333 ரூபாய் 73 சதம், விற்பனைப் பெறுமதி 350 ரூபாய் 11 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 209 ரூபா 97 சதம், விற்பனைப் பெறுமதி 219 ரூபாய் 39 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 192 ரூபாய் 48 சதம், விற்பனைப் பெறுமதி 202 ரூபாய் 38 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 219 ரூபாய் 58 சதம், விற்பனைப் பெறுமதி 230 ரூபாய் 9 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 93 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.