
அடுத்த 12 மாதங்கள் எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும் – எரிசக்தி அமைச்சர்
தினசரி எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாததால் QR முறை அறிமுகப்படுத்தப்பட்டது எனவும், அந்நிய செலாவணி சிக்கல்கள் காரணமாக, அடுத்த 12 மாதங்கள் எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டியுள்ளதாகவும், எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜசேகர தெரிவித்துள்ளார்.