ஹட்டன் வீதியில் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டம்
-நுவரெலியா நிருபர்-
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பல எதிர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் நோட்டன் அட்டன் வீதியில், அமைந்துள்ள தோட்ட மக்கள் உட்பட அனைவரும் டிக்கோயா நகருக்கு பேரணியாக சென்று பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.