வெள்ளத்தில் தத்தளித்த பூனையை காப்பாற்றிய டுபாய் பொலிஸார்

டுபாயில் தொடர்ச்சியாக பெய்த மழையினால் அந்நாடு பாரிய அனர்த்தங்களை எதிர்நோக்கியுள்ளது.

இந்நிலையில் வெள்ளத்தில் தத்தளித்த பூனை பூனை ஒன்றை டுபாய் பொலிஸார் காப்பாற்றும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்