வெண்ணிற ஆடையணிந்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

கொழும்பு, மார்க்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

ஜனநாயகத்தை நிலைநிறுத்துமாறு கோரியே அமைதியான முறையில், காரியாலயத்துக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதில் கலந்துகொண்டவர்கள் வெள்ளை நிறத்திலான ஆடையை அணிந்திருந்தனர்.