லிந்துலை பகுதியில் அரசுக்கு எதிராக மக்கள் வீதியை மறித்து போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக குறித்த வீதியை பயன்படுத்தி வாகனங்களில் பயணங்களை மேற்கொண்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று அப்பகுதியில் தமது உடமைகளுடன் நடந்துச் சென்றுள்ளனர்.