விடுதலை புலிகளின் தலைவர் 2004 சுனாமியின் போது உயிரிழந்தார் 

காலிமுகத்திடலில் இடம்பெற்று வரும் மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட நீல் தம்மிக்க என்பவர் விடுதலை புலிகளின் தலைவர் பற்றிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு மோ மாதம் இடம்பெற்ற இறுதி யுத்ததின் போது நந்திக்கடலில் வைத்து பிரபாகரன் இறக்கவில்லை, இவர் 2004.26.12 இல் சுனாமியின் போது பிரபாகரன் உயிரிழந்தார் என தெரிவித்துள்ளார்.

திருடர்கள் ஹீரோவாக முடியாது, ஹீரோக்கள் திருடர்களாக இருக்க மாட்டார்கள், என தெரிவித்து அச்சடிக்கப்பட்ட பதாகை ஒன்றை ஏந்திய வண்ணம் குறித்த நபர் காலிமுகத்திடலில் நின்றிருந்தார்.