விக்னேஸ்வரன் ரணிலுக்கு ஆதரவு
இன்று இடம்பெறவிருக்கும் ஜனாதிபதி தேர்வில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனை தெரிவித்துள்ளார்.