வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா ஷமேத பாலீஸ்வரர் ஆலய பிரதோஷ விரத பூஜை!
மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா ஷமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை பிரதோஷ விரத பூஜை நடைபெற உள்ளது.
அன்றையதினம் பிற்பகல் 2மணியளவில் இடம்பெறும் பூஜை வழிபாடுகளில் அனைவரையும் தவறாது கலந்து கொண்டு எம்பெருமான் அருளைப்பெறுமாறு ஆலய நிர்வாக சபையினர் அழைப்பு விடுக்கின்றனர்.