ரம்புக்கனையில் ஊரடங்கு சட்டம் அமுல்

ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.