
ரணிலுடன் இணையவுள்ள 10 பாராளுமன்ற உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாகவும், அவர்கள் ரணிலுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாட்டில் நிலவும் உணவுப் பிரச்சினை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பிய போதே அளுத்கமகே இவ்வாறு தெரிவித்துள்ளார்.