மிரிஹான சம்பவம் தொடர்பில் 45 பேர் கைது

மிரிஹானவில் நேற்று இரவு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

5 பொலிஸார் காயம், பொலிஸ் பஸ், பொலிஸ் ஜீப்,2 மோட்டார் சைக்கிள் மற்றும் தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனம் சேதம்