மாணவர்கள் மீது கண்ணீர் புகை வீசப்படுகின்றது செய்திகள் By News Editor Last updated Apr 3, 2022 Share அரசுக்கு எதிராக பேராதனை பல்கலைக்கழக மாணவர்களால் நடாத்தப்பட்டு கொண்டிருக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மாணவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர் வீசப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. Share