பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தங்காலை இல்லத்துக்கு அருகில் பதற்றம் செய்திகள் By Subeditor-1 Last updated Apr 4, 2022 Share பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லமான தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Share