மஹிந்தவின் இல்லத்துக்கு முன்பாகவும் போராட்டம்
கொழும்பு, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்துக்கு முன்பாகவும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.