மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரியின் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம்

மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரியின் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் 150ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்ச்சி திட்டம் பாடசாலையின் அதிபர் எஸ்.சாந்தகுமார் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பாடசாலை அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள், மற்றும் பாடசாலையின் பழையமாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க