மகளிர் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி

2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று ஞாயிற்று கிழமை இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி இன்று இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.