பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் உயிரிழப்பு

நேற்று திங்கட்கிழமை இரவு அலரிமாளிகையில் இடம்பெற்ற மோதலை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டு அடித்தபோது காயமடைந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.