பிரதமர் தலைமையிலான கூட்டம் திடீரென இரத்து

பிரதமர் தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெறவிருந்த விசேட கலந்துரையாடல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 11 மணிக்கு அலரிமாளிகையில், இந்த கலந்துரையாடல் இடம்பெறிவிருந்த நிலையிலேயெ இரத்தச் செய்யப்பட்டுள்ளது.

கலந்துரையாடல் திடீரென இரத்துச் செய்யப்பட்டதாக ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் உடுகொட தெரிவித்துள்ளார்.