
பாணின் விலை அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது, என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும், இதர பேக்கரி பொருட்கள் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.