
பாடசாலை உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 2,500 மில்லியன் ஒதுக்கீடு!
பாடசாலை உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 2,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பல்கலைகழகங்கங்களின் தரத்தை மேம்படுத்த 137.000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.