பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான எரிபொருள் அதிரடிப்படையினரால் மீட்பு

நாடு முழுவதும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான எரிபொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சுற்றிவளைப்பின்போது,  5,690 லீற்றர் பெற்றோல், 5,620 லீற்றர் மண்ணெண்ணெய், 10,115 லீற்றர் டீசல் என்பவை அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.