பதற்றநிலை கட்டுப்பாட்டில் உள்ளது – பொலிசார் தகவல்

மிரிஹான பகுதியில் பகுதியில் கடந்த பல மணித்தியாளங்களாக காணப்பட்ட பதற்றமான சூழ்நிலை தற்போது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மிரிஹான பகுதியில் பகுதியில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பல பொதுச் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ள நிலையில், சேதவிபரங்கள் குறித்து இதுவரை எவ்வித தகவல்கள் தெரியவரவில்லை என எமது கொழும்பு செய்தியாளர் தெரிவித்தார்.