நீராடச்சென்ற 7 பேரில் மூவரை காணவில்லை

ரம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராடச்சென்ற 7 பேரில் 3 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காணாமல் போன மூவரையும் கண்டறியும் நடவடிக்கையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.