நிதியமைச்சராகிறாரா சாணக்கியன்?

நாட்டில் அரசுக்கெதிராக போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில் மட்டக்களப்பு நகர் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் புதிய நிதியமைச்சராக பதவியேற்கவுள்ளார் என தெரிவித்து பனர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது