நாளை முதல் நோன்பு

ரமழான் மாதத்துக்கான தலைப் பிறை தென்பட்டுள்ளதால் இலங்கையில் உள்ள முஸ்லிம்கள், நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் நோன்பை அனுஷ்டிக்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.