நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டைச் சூழவுள்ள தாழ்வான வளிமண்டலம் காரணமாக எதிர்வரும் சில தினங்களில் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.