நாடாளுமன்றத்திற்கு வெளியில் பொதுமக்கள் போராட்டத்தில்

நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், நாடாளுமன்றத்திற்கு வெளியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக நாடாளுமன்றத்திற்கு எதிரே உள்ள ஒரு பாதை மூடப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது