தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் ஒன்றுகூடல்

-யாழ் நிருபர்-

நாட்டில் ஏற்பட்டுள்ள சமகால அரசியல் நெருக்கடி தொடர்பில் ஆராய ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் ஒன்றுகூடல் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பமாகி இடம்பெறுகிறது.

குறித்த ஒன்றுகூடல் நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பிரதிநிதித்துவபடுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள்இ உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட 55 பேர் கலந்து கொண்டுள்ளனர்.