தனுஸ்க குணதிலக மீதான தடை நீக்கம்

உடன் அமுலுக்கு வரும் வகையில் தனுஸ்க குணதிலவுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு SSC விளையாட்டுக் கழகத்தின் கிரிக்கெட் குழு மற்றும் செயற்குழு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய ஸ்ரீலங்கா கிரிகெட்டினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Major Club Limited Over Tournament கிரிகெட் தொடரில் தனுஸ்க குணதிலக்க விளையாட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,