தங்காலை, களுத்துறையில் கண்ணீர் புகைப் பிரயோகம்
தங்காலையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு பொலிஸார், கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை களுத்துறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களை கலைப்பதற்கும் பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.