தங்கத்தின் விலை நிலவரம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக காணப்படுகின்றது.

எவ்வாறாயினும், தற்போதைய நாட்களில் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு காணப்படுவதுடன், இன்று புதன்கிழமை இலங்கையில் தங்கத்தின் விலை பின்வருமாறு பதிவாகியுள்ளது.

தங்கத்தின் விலை