தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகாிப்பு

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.

இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் சந்தை விலை இந்த வாரத்தில் 1945 அமெரிக்க டொலர் ஆக உயர்ந்துள்ளது.