ஜனாதிபதி செயலகத்தின் வளாகத்தில் கறுப்பு, வெள்ளை கொடிகள்

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் மூன்றாண்டுகள் கழிந்துள்ள நிலையில்,நாடளாவிய ரீதியில் விஷேட பிரார்த்தனைகளள், அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

அந்த வகையில், காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருபவர்கள், ஜனாதிபதி செயலகத்தின் வளாகத்தில் கறுப்பு, வெள்ளை கொடிகள் பறக்கவிட்டு தங்களது சோகத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க