சுகாதார அமைச்சகத்தின் இணையதளம் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது செய்திகள் By Sub Editor Last updated Apr 24, 2022 Share சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (http://www.health.gov.lk/) ‘தமிழ் ஈழ சைபர் படை’ என அடையாளப்படுத்தும் குழுவினால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Share