சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரியில் விவசாய மாணவர்களுக்கு கருத்தரங்கு

-நிருபர்கள் கஜானன், சியாப், யுசைல், சியாஸ்-

சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரியில் அதிபர் தியாகராஜாவின் பணிப்புரையில், பகுதித்தலைவர் வரகுணராகவனின் ஏற்பாட்டில் 2024 ம் கல்வியாண்டிற்கான விவசாய மாணவர்களுக்கு ADVACE PROGRAMME FOR TECHNICAL EDUCATION இடம்பெற்று வருகின்றது.

இதனை துறைசார் வல்லுனர்களான இர்பான் மௌலானா,புறம்மி, ஜனுகாவேகம்,  ஹரீம் நஃபர், இக்பால் ஆகியோர் நடாத்தினர்.

கற்றல்,கற்பித்தல்,ஒழுக்கம்,ஒற்றுமை ,வரவு போன்றவற்றின் முக்கியத்துவம் தொடர்பாக ஆராயப்பட்டதாக பகுதித்தலைவர் வரகுணராகவன் தெரிவித்தார்.