சமூக வலைத்தளங்கள் முடக்கம்

நாட்டில் சமூக வலைத்தளங்கள் சிலவற்றை பயன்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, யூடியுப், முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற பல சமூக ஊடக வலையமைப்புகளை பயன்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.