சமூக வலைத்தளங்களின் வினைத்திறனான பாவனை தொடர்பான பயிற்சி

ஸ்ரீலங்கா பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டம், சிவில் சமூக மாதிரித் திட்டம் கிளிநொச்சி, யாழ்ப்பாண குடிநீர் விநியோகத் திட்டத்தில் சமூக வலைத்தளங்களின் வினைத்திறனான பாவனை தொடர்பான பயிற்சி SOND நிறுவனத்தினால் யாழில் நடாத்தப்பட்டது.

இப்பயிற்சிநெறியானது நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் ஜுனஸ் றெஜிந்தன் தலைமையில் நடைபெற்றது.

இப்பயிற்சி நெறியானது வளவாளர்களான ஜோய் ஜெகார்த்தனன் மற்றும் டினோஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சியில் சமூக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கோடு இப்பயிற்சி வழங்கப்பட்டது.