சதொச கிளைகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இல்லை செய்திகள் By News Editor On Mar 26, 2022 Share சதொச கிளைகளில் பல அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கிடைக்கவில்லையென நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். அரிசி, சிவப்பு பருப்பு மற்றும் சீனி விற்பனைக்கு சதொச நிறுவனம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Share