சக நடிகரை ஓங்கி அறைந்த வில் ஸ்மித்

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில், தனது மனைவியின் கூந்தல் பற்றி கிண்டலாக பேசிய நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை, சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருது வென்ற வில் ஸ்மித் மேடையில் ஏறி ஓங்கி அறைந்தார்.

இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.