‘கோட்டா கோ கம’ வில் சிறுமி திடீரென மயக்கம்

காலி முகத்திடலுக்கு அருகாமையில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவளிக்க வந்திருந்த சிறுமி ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

12 வயதுடைய சிறுமி ஒருவர் திடீரென சுகவீனமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமியை சிகிச்சைக்காக ‘புழவயபுழபுயஅய’ என பெயரிடப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அடிப்படை சிகிச்சை பிரிவுக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.