கோட்டாவுக்கு ஆதரவாக எழும் குரல்கள்

ஜனாதிபதியை பதவிவிலகுமாறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், தற்போது ஜனாதிபதி பதவி விலக வேண்டாம் என்று கூறி அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த ஆர்ப்பாட்டமானது தங்காலை மற்றும் கண்டியில் இடம்பெற்று வருகின்றன.

இதில் பங்கேற்றவர்கள் “We want Gota” என்ற பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.