கமு/சண்முக மகா வித்தியாலயத்திற்கு புதிய பிரதி அதிபர் நியமனம்

-காரைதீவு நிருபர் சிறீதரன் கஜானன்.-

கமு/ சண்முக மகா வித்தியாலயத்தின் புதிய பிரதி அதிபராக திரு.V. விஜயபவான் நேற்று திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.