கப்பல் கட்டும் தளத்தில் தீ விபத்து: 7 பேர் உயிரிழப்பு

சீனாவில் ஹூபே மாகாணத்தின் சாங்சியாங் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காயம் அடைந்ததுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தீ விபத்துக்கான காரணம் இதுவரையிலும் கண்டறியப்படவில்லை.

எனினும் இது குறித்து ஹூபே பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்