கடந்த 24 மணிநேரத்தில் 6 பேர் பலி
கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட வாகன விபத்துக்களால் 6 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் 19 வயதான இளைஞர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.