ஒரு வருடத்திற்கு எனக்கு சம்பளம் வேண்டாம் – ஹரின் பெர்னாண்டோ

ஒரு வருட காலத்திற்கு எனக்கு சம்பளம் வேண்டாம், என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தனக்கு ஒரு வருடத்திற்கு சம்பளம் வேண்டாம் என தெரிவித்து பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் அவர் கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24